எமது இணையத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள், நினைவஞ்சலி,விசேட நிகழ்வுகள் மற்றும் மரண அறித்தல்கள் போட விரும்பினால் புகைப்படத்துடன் உங்கள் விபரங்களை குறிப்பிட்டு எமது மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள் jaalmankumpaan@live.fr

திங்கள், 7 மே, 2012

சுய இன்பத்தில் 92 வீதமான பெண்களுக்கு நாட்டம் அதிகம்!

மண்கும்பான் இனணயம்!ஆண்கள் மட்டும்தானா சுய இன்பம்… இல்லையில்லை பெண்களும் அதில் ஆண்களை மிஞ்சும் வகையில் முன்னணியில் இருப்பதாக இங்கிலாந்தின் சன் இதழ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 92 சதவீத பெண்கள் சுய இன்பத்தில் ஆர்வம் காட்டுகின்றனராம்.1953ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் சுய இன்பப் பழக்கம் கொண்ட பெண்களின் எண்ணிக்கை 62 சதவீதமாகவும், 1979ல் எடுக்கப்பட்ட ஆய்வில் அது 74 சதவீதமாகவும் இருந்ததாக கூறும் சன், தற்போது கிட்டத்தட்ட அத்தனை பெண்களுமே சுய இன்பப் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்று கூறுகிறது

சனி, 5 மே, 2012

ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்

7c4v9ge9மண்கும்பான் இனணயம்!
உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்

வெள்ளி, 4 மே, 2012

பெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?

43o1eiw7மண்கும்பான் இனணயம்!
சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண் களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷ யத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது.

வியாழன், 3 மே, 2012

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?

மண்கும்பான் இனணயம்!
ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்…. அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட… இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம்.
ஆம். மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்விப்படுகிறேம்

இளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை

lxf3wwvnமண்கும்பான் இனணயம்!
இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான். ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள்.

திங்கள், 30 ஏப்ரல், 2012

வயிற்றில் `கேஸ்' உண்டாவதற்கான அறிகுறிகள்

width="200"



சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதோ அல்லது சாப்பிட்ட பிறகோ, ஒன்றிரண்டு முறை எப்போதாவது ஏப்பம் வருவது இயற்கையே. இந்த ஏப்பத்தின்போது கொஞ்சம் `கேஸ்' வாய் வழியாக வெளியே வந்து விடுகிறது. வயிற்றில் நிறைய சாப்பாடு இருந்தால், இந்த மாதிரி சாப்பிட்டவுடன் ஏப்பம் வரும். இதனால் தான் சிலர், "ஏப்பம் பெரிசா இருக்கே. பலத்த சாப்பாடு மாதிரி தெரியுது'' என்று கிண்டலாகக் கேட்பார்கள்.

அடிக்கடி ஏப்பம் விடுபவர்கள், காற்றை அதிகமாக வாய் வழியாக விழுங்குகிறார்கள் என்று அர்த்தம். இதில் ஒன்றும் தப்பில்லை. காற்று இரைப்பையை போய்ச் சேர்ந்தவுடன், இவர்களுக்கு ஏப்பம் வந்துவிடும். சீன நாட்டுப் பிரபலமான `ட்ராகன்' விலங்கின் வாய் வழியாக, நெருப்பும் புகையும் சேர்ந்து வெளியே வருவதுபோல், நிறைய திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது போலத்தான், சிலர் அதிக சத்தத்துடன், பார்க்கவே பயமாக இருக்கும் வகையில், வாய் வழியாக ஏப்பம் விடுவார்கள்.

இவர்கள் விடும் ஏப்பம், வீட்டில் இருப்பவர்களை பயமுறுத்துவதோடு மட்டுமல்லாமல், அக்கம் பக்கத்திலிருப்பவர்களையும் பயமுறுத்தும்படி இருக்கும். வயிற்றில் சேர்ந்துள்ள காற்றை, மறுபடியும் ஏப்பமாக சுத்தமாக வெளியேற்றி விட்டால், இந்த கேஸ் பிராப்ளம், அஜீரணம், அல்சர், வாய்வுக்கோளாறு முதலிய எதுவும் வராது என்று சிலர் நினைத்துக் கொள்வதுண்டு.

அதனால் ஏப்பம் வந்தால்தான் விடுதலை, நிம்மதி, திருப்தி கிடைக்கும் என்று எண்ணி கஷ்டப்பட்டு ஏப்பத்தை பெரிய சத்தத்துடன் வரவைத்து, "ஏவ், ஏவ்'' என்று நாலு ஊருக்குக் கேட்கிற மாதிரி, சிலபேர் ஏப்பம் விடுவார்கள். இவர்கள் சத்தம் போட்டு ஏப்பம் விடாவிட்டாலும், அது தானாகவே வெளியே வந்துவிடும். குடலில் கேஸ் அதிகமாக இருந்தால், சில பேருக்கு வயிற்றில் வலி ஏற்படும்.

வயிற்றின் இடது பக்கத்தில் வலி இருந்தால், அது கேஸினால் உள்ள வயிற்று வலியா அல்லது நெஞ்சு வலியா என்ற குழப்பம் ஏற்படும். அதே மாதிரி வயிற்றின் வலது பக்கத்தில் வலி இருந்தால், அது கேஸினால் உள்ள வயிற்று வலியா அல்லது பித்தப்பை மற்றும் அப்பென்டிசைட்டிஸ் வலியா என்ற குழப்பம் ஏற்படும். உங்கள் டாக்டரின் ஆலோசனையுடன், மருந்தை சாப்பிட்டு கேஸை வெளியேற்றுவது நல்லது. கேஸ் ஒருவருக்கு வயிற்றில் அதிகமாக இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? வயிற்றுவலி, திடீரென்று வயிறு பெரிசாக இருப்பது, அடிக்கடி ஏப்பம் விடுவது, ஆசனவாய் வழியாக அடிக்கடி கேஸ் போவது, இப்படி சில அறிகுறிகள் இருக்கும்.

இந்த அறிகுறிகள் எல்லாமே சேர்ந்து ஒருவருக்கு இல்லாவிட்டாலும், ஒருசில அறிகுறிகளாவது சிலருக்கு இருக்கும். கேஸ் பிராப்ளம் என்பதே ஒரு மிகப்பெரிய பிரச்சினை என்பதால், இந்த கேஸ் உண்டாவதற்கான காரணம் என்ன என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். முதலில் சாப்பாடு விஷயங்களை ஆராய வேண்டும். கேஸ் பிராப்ளம் ஏற்படுவதற்கு முன்பு என்னென்ன அயிட்டங்கள் சாப்பிட்டோம், என்னென்ன டிரிங்ஸ் குடித்தோம் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு வரவேண்டும்.

பின் கேஸ் பிரச்சினையினால், என்ன மாதிரி கஷ்டங்கள் உடலில் ஏற்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். இதை வைத்தே, எந்த சாப்பாடு நமக்கு ஒத்துவரவில்லை என்று தெரிகிறதோ, அதை ஒதுக்கி விடலாம். ஏப்பம் மாதிரியே, ஆசன வாய் வழியாக `கேஸ்' போவதை, "பிளாட்டுலன்ஸ்'' என்று சொல்வதுண்டு. ஒரு நாளைக்கு சுமார் 14 தடவையிலிருந்து, சுமார் 23 தடவை, கேஸ் கீழே பிரிவது என்பது இயற்கையே. ஒரு நாளைக்கு, சுமார் ஒன்றிலிருந்து மூன்று `பைன்ட்' அளவு காற்று (கேஸ்), உடலைவிட்டு வெளியாகும். ஒரு பைன்ட் என்பது அரை லிட்டர் ஆகும். (ஒரு பைன்ட் 0.473 லிட்டர்).

கார்போஹைட்ரேட் சத்துள்ள உணவுப் பொருள்கள், வயிற்றில் சரியான முறையில், சரியான நேரத்தில் ஜீரணம் ஆகவில்லையென்றால், கேஸ் கீழே அதிகமாக பிரியத்தான் செய்யும். எனவே, நன்றாக, சரியாக ஜீரணம் ஆகாது என்று தெரிந்த உணவுப் பொருள்களை தயவு செய்து சாப்பிடாமல் தவிர்க்கப்பாருங்கள். மனிதர்களைப் போலவே, நம்மைச் சுற்றி வாழும் விலங்குகளாகிய ஆடு, மாடு, நாய் முதலியவைகளுக்கும் `கேஸ் பிராப்ளம்' உண்டு.

மனிதர்களைப் போலவே, காற்றை வாய் வழியாக விழுங்குவதன் மூலமே விலங்குகளுக்கு கேஸ் அதிகமாக சேருகிறது. இதற்கு முக்கிய காரணம், தனக்கு எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் அவை வேக வேகமாக சாப்பாட்டை விழுங்குவது தான். மனிதர்களுக்கு அதிகமாக வயிற்றுக் கோளாறும், அதனால் கேஸ் உண்டாவதற்கும் முக்கிய காரணம் மசாலா, காரசாரம் அதிகமுள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவது தான்.

சுலபமாக ஜீரணம் ஆகும் உணவுப்பொருட்களை அதிகமாக சாப்பிடுங்கள். அதேமாதிரி கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை குறைவாகச் சாப்பிடுங்கள். சாப்பிட்டவுடனே ஜீரணம் ஆகும் உணவுப் பொருட்களை, முதலில் சாப்பிடுங்கள். அதற்குப் பிறகு லேட்டாக ஜீரணம் ஆகும் உணவுப் பொருட்களை, அடுத்ததாக சாப்பிடுங்கள். ரோட்டில் மெதுவாக செல்லும் கார் முன்னே சென்றால், பின்னால் வேகமாக வரும் கார்களை எல்லாம் போகவிடாமல், டிராபிக் ஜாம் ஏற்பட்டு, பயங்கர பிரச்சினை ஆகிவிடும்.

அதேமாதிரிதான் சாப்பாடும். ஈஸியாக ஜீரணம் ஆகும் உணவை முதலில் சாப்பிட்டால், அவை வேகமாக ஜீரணம் ஆகி, கீழே இறங்க ஆரம்பித்து விடும். அப்புறம் லேட்டாக ஜீரணம் ஆகும் உணவை சாப்பிட்டால், அது ஜீரணம் ஆக கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டு, மெதுவாக ஜீரணமாக ஆரம்பிக்கும். குளிர்ச்சியான பானங்கள் ஜீரணம் ஆவதை தாமதப்படுத்தும். மிதமான வெந்நீர், டீ முதலியவை ஜீரணத்தை அதிகப்படுத்தும். எனவே, பழச்சாறு முதலியவைகளை, முதலிலேயே குடித்து விடுங்கள்.

ஆவியில் வேகவைத்த அனேக உணவுப் பொருட்கள், எளிதில் ஜீரணமாகி விடும். (இட்லி, இடியாப்பம், ஆப்பம் முதலியவை) எண்ணெய் அதிகமாகச் சேர்த்து செய்யப்படும் உணவுப் பொருட்கள் ஜீரணமாக சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எண்ணெய் அதிகமாகச் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவை, இரவில் லேட்டாகச் சாப்பிட்டு விட்டு, உடனே தூங்கப்போய்விட்டால், ஜீரணமாக அதிக கஷ்டப்பட வேண்டியதிருக்கும்.

மறுநாள் காலையில் நெஞ்சு கரிக்குது, நெஞ்சிலே சாப்பாடு நிக்குது, சரியாக ஜீரணம் ஆகலை என்றெல்லாம் குற்றச்சாட்டு வரும். பார்லி கஞ்சி ஜீரணம் ஆகும் நேரத்தை விட, அரிசி சாதம் ஜீரணம் ஆகும் நேரம் மிகக் குறைவே. சர்க்கரைப் பொருள் ஒரே தடவையில் ஜீரணம் ஆகி விடும். ஆனால் ஸ்டார்ச் பொருள் ஜீரணமாக அதிக நேரம் பிடிக்கும். பாலைவனத்தில் பட்டினியாகக் கிடந்தாலும், பச்சை அரிசியை, அப்படியே சாப்பிட முடியாது. வேக வைத்துத்தான் சாப்பிட முடியும். ஏனெனில் பச்சை அரிசியை ஜீரணம் செய்யக்கூடிய என்ஸைம்கள், நமது வயிற்றில் போதுமான அளவு இல்லை.




ஆண்களுக்கு விருப்ப இடமாகும் சமையலறை

ht1235அழகான உறவான தாம்பத்தியத்தை வைத்து கொள்ள பெரும்பாலான ஆண்கள் விரும்பும் இடம் சமையலறை தான். என்ன சமையலறையா ன்னு கேக்குறீங்களா. ஆமாங்க அதை விட சிறந்த இடம் எது என கேட்கிறது லேட்டஸ்ட் சர்வே ஒன்று …
பெரும்பாலாக ஆண்கள் தங்கள் மனைவி சமைத்து கொண்டு இருக்கும் போதோ அல்லது ஏதேனும் வேலையில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது பின்னால் இருந்து மனைவியை அணைப்பது முத்தம் தருவது என பல வேலைகளில் ஈடுபடுகின்றனர்..
அருமையான செக்ஸ் உறவுக்கு சமையலறைதான் சரியான இடம் என்று லேட்டஸ்ட் சர்வேயில் தெரிவித்துள்ளனர். ஆனால் வீட்டிலேயே பெஸ்ட் ரூம் எது என்றால் அது சமையல் அறைதான், அதைத்தான் பெரும்பாலான தம்பதிகள் விரும்புகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews